மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது

நீலகிரி: மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது. 4 மனிதர்கள், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தாக்கி கொன்ற T23 புலி சிக்கியது

Related Stories: