அதிமுக பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

சென்னை: அதிமுக பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அனுமதிக் கோரி அதிமுக மனு அளித்துள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவகத்தில் மரியாதை செலுத்த அனுமதி கோரி மாவட்டச் செயலாளர் மனு அளித்துள்ளார்.

Related Stories: