அப்துல் காலம் பிறந்த நாளில் இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அப்துல் காலம் பிறந்த நாளில் இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து படிப்பாலும் விடா முயற்சியாலும் ஏவுகணை நாயகன் என பெயர் பெற்றவர் காலம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>