ஆவினில் நாட்டு மாட்டு பால் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.: அமைச்சர் நாசர் பேட்டி

சென்னை: ஆவினில் நாட்டு மாட்டு பால் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி ரூ.2.2 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>