தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக குடும்பத்துடன் இன்று மாலை ஊட்டி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக குடும்பத்துடன் இன்று மாலை ஊட்டி செல்கிறார். ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடும் ஆளுநர் 19-ம் தேதி காலை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More
>