அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர்.மளிகை என பெயர் சூட்டால்.: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர்.மளிகை என பெயர் சூட்டி உள்ளனர். அதிமுகவின் பொன்விழாவையொட்டி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும் வகையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>