×

ஐயா அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று; அவர் வழி நின்று அறவழி செல்வோம்.: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: ஐயா அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று; அவர் வழி நின்று அறவழி செல்வோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர்; இந்த தேசம் செல்லவேண்டிய திசையைச் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Abdul Kam ,Kamallhassan , Today is Sir Abdul Kalam's birthday; Let him stand in the way and go the moral way: Kamalhasan Tweet
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான...