×

அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை

காஷ்மீர்: முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று அவரது உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினர்.


Tags : Ramnath Kovind ,Abdul Khalam , President Ramnath Govind pays floral tribute to Abdul Kalam's portrait
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய...