×

பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக குறைப்பு

பூண்டி: பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 2,000 லிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 568 கனஅடியாக குறைந்ததால் நீர் திறப்பை 500 கனஅடியாக பொதுப்பணித்துறை குறைத்துள்ளது.


Tags : Burundi , Reduction of 500 cubic feet of water released from Boondi Lake into Korralai River
× RELATED பூண்டி ஒன்றியத்தில் திமுக தெருமுனை கூட்டம்