குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: