சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது நலமுடன் உள்ளார் என தகவல்.!

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது நலமுடன் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>