தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் ஆட்சியராக சங்கர்லால் குமாவத் நியமனம், கன்னியாகுமரி பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக அலர்மேல் மங்கை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

More
>