வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததற்கு பாஜக வரவேற்பு

சென்னை: வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததற்கு பாஜக வரவேற்பு அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>