சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். வேப்பேரியில் உள்ள அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>