×

சென்னை காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பெண் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Chennai Casemate , Four persons, including three women, have been arrested for selling cannabis in Coimbatore
× RELATED 2 நாட்கள் இறைச்சி கடைகள் மூடல்!: சென்னை...