ஆந்திராவில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அம்மாநில அரசு அனுமதி!

திருமலை: 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்ததற்கு அம்மாநில தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>