லக்கிம்பூர் விவகாரம்: சம்பவ இடத்திற்கு ஆஷிஷ் மிஸ்ராவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

லக்கிம்பூர்: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர். நடந்த சம்பவத்தை நடித்துக்காட்டச் சொல்லி விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: