சென்னையில் தனியார் பால் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 4 வடமாநில சிறுவர்கள் மீட்பு

சென்னை: சென்னை திருவெற்றியூர் தனியார் பால் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 4 வடமாநில சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார். சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய பீகாரைச் சேர்ந்த இருவரிடம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories:

More
>