இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவானே சந்தித்து பேசினார். இந்தியா-இலங்கை இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பை பலப்படுத்துவது பற்றி ராஜபக்சேவுடன் நரவானே விவாதித்தார்.

Related Stories: