தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் மிக குறைவான அளவே மழை பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் 13.4 மி.மீ., மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 39.2 மி.மீ. என மிக குறைவான மழை பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் 141 மி.மீ.அளவாக கடந்த 13 நாட்களில் தென்மேற்கு பருவமழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 180.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது; இது இயல்பை விசா 153 சதவிகிதம் கூடுதலாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories:

More
>