×

சென்னையில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் மின்சாரம் தாக்கி பலி

சென்னை: அடையாறு சிக்கினால் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கால் தவறி வங்கி ஊழியர் சதீஸ் மின்சார வயர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


Tags : Chennai , Chennai, bike, electricity, kills
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...