தீபாவளியை முன்னிட்டு நியாயவிலை கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு நியாயவிலை கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுளள்து. நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் கடைகளை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

More
>