கன்னியாகுமரியில் நகைக்கடை பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் கொள்ளை: போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி: கொல்லங்கோடு அருகே ஆர்.பி.நகைக்கடை பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>