சென்னை மெரினா கடலில் காணாமல் போன ஐ.டி.ஐ. மாணவன் உடல் கரை ஒதுங்கியது

சென்னை: சென்னை மெரினா கடலில் காணாமல் போன ஐ.டி.ஐ. மாணவன் கோதண்டராமன் உடல் கரை ஒதுக்கியுள்ளது. மாணவர்கள் கோதண்டராமன், தனுஷ் ஆகியோர் மெரினா கடலில் நேற்று மூழ்கினர். மாணவர்களை தீயணைப்புதுறையினர் தேடிவந்த நிலையில் கோதண்டராமன் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

Related Stories:

More