அக்.16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா, பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு

சென்னை: அக்.16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா, பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனுதாக்கல் செய்துள்ளார். 16-ம் தேதி காலை 10 மணி அளவில் மெரினா வரும் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.

Related Stories:

More
>