வாக்களித்த மக்களுக்கு நன்றி: கமல் ட்வீட்

சென்னை: உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>