×

ஐபிஎல் குவாலிபயர்2 போட்டி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

ஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் 2வது குவாலிபயர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : IPL Qualifier2 ,Kolkata ,Tass ,Delhi , IPL Qualifier 2: Kolkata won the toss and elected to bowl against Delhi
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?