தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட 7.12 லட்சம் பேரிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட 7.12 லட்சம் பேரிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை கோட்டத்தில் மட்டும் ரூ.12.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories:

More
>