டி-20 உலகக் கோப்பை: இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்ப்பு...பிசிசிஐ அறிவிப்பு

டி-20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். அக்ஸர் பட்டேலுக்கு பதில் ஷர்துல் தாகூர் இடம் பெற்றுள்ளதாக பிசிசிஐ  அறிவித்துள்ளது. அக்ஸர் படேல் தொடர்ந்து ரிசர்வ் வீரராக நீடிப்பார் என பிசிசிஐ  தெரிவித்துள்ளது.

Related Stories: