காவிரி ஆற்றில் மேலும் 2 ஆண்டுகள் ஆய்வை தொடர வேண்டும்.: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: காவிரி ஆற்றில் மேலும் 2 ஆண்டுகள் ஆய்வை தொடர வேண்டும் என்று சுற்றுச்ச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து வல்லூநர் குழு அமைத்து காவிரி ஆற்றை கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: