சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட்: கோர்ட் உத்தரவு

தஞ்சாவூர்: சாலை விபத்தில்  ஒருவர் உயிரிழந்த வழக்கில் 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணம் பகுதியில் 2013-ல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு விசாரணை அதிகாரியாக ராஜ்மோகன் பணியாற்றினார். கடந்த 26.06.2013-ல் நடந்த சாலை விபத்தில் கர்ணன் என்பவர் உயிரிழந்த வழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக ராஜ்மோகன் ஆஜராகவில்லை.

Related Stories:

More
>