திருச்சி கருமண்டபம் மத்திய கூட்டுறவுவங்கி செயலாளர் கார்மேகம் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை

திருச்சி: திருச்சி கருமண்டபம் மத்திய கூட்டுறவுவங்கி செயலாளர் கார்மேகம் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றது. ரூ.2.70 லட்சம், 45 சவரன் நகை, ரூ.18 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளது. கட்டுமான நாணய சங்க செயலாளராக கார்மேகம் இருந்தபோது அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுளள்து. .

Related Stories:

More
>