உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியால் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியால் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் வெற்றி மூலம் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்ய வாய்ப்புள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Related Stories: