ஜவ்வரிசியை தரமின்றி விற்றால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை: ஜவ்வரிசியை தரமின்றி விற்றால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

Related Stories:

More
>