கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வெள்ளி, சனி, ஞாயற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More
>