நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: