பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எனது கருத்து: புதுச்சேரி ஆளுநர் பேட்டி

புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எனது கருத்து என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக சட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை கூறியுள்ளார்.

Related Stories:

More
>