லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்தார் ராகுல் காந்தி

டெல்லி: டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு சந்தித்துள்ளது. லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக குடியரசு தலைவரை ராம்நாத் கோவிந்திடம் ராகுல்காந்தி முறையிட்டார்

Related Stories:

More
>