ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 110 பேர் வெற்றிபெற்றதாக நிர்வாகிகள் தகவல்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 110 பேர் வெற்றிபெற்றதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்ட நிலையில் 110 பேர் வெற்றிபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More
>