ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 98% நிறைவு.: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 98% நிறைவடைந்துள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வெற்றி பெற்றவர்களின் முழு நிலவரம் பிற்பகல் 2 மணிக்கு வரவாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>