புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த  மேலும் 4 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>