கோயில் காணிக்கை நகைகளை தங்கக்கட்டியாக மாற்றும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கோயில் காணிக்கை நகைகளை தங்கக்கட்டியாக மாற்றும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சமயபுரம் கோயில் உள்பட 3 கோயில் காணிக்கை நகைகள் உருக்கி தங்கக்கட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

Related Stories:

More
>