புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

டெல்லி: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உத்தரவு பிறப்பித்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்கக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

More