நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

ஜெனீவா: நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. பெரும்பாலான மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பிறகே பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>