நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். செப்.14-ல் நீட் விலக்கு கோரி சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் முதல்வர் சந்திக்கிறார்.

Related Stories: