19வது நாளாக புலியை பிடிக்கும் முயற்சி தீவிரம்

நீலகிரி: 4 பேரை கொன்றுள்ள T23 புலியை பிடிக்கும் பணி 19வது நாளாக தொடர்கிறது. தொரப்பள்ளி பகுதிக்கு சென்றுள்ள தேடுதல் குழுவினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். வனப்பகுதியில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமராவில் புலி கார்குடி பகுதிக்கு சென்றது பதிவாகியுள்ளது.

Related Stories:

More
>