தென்காசி மாவட்டம் கிளாங்காடு ஊராட்சியில் குலுக்கல் முறையில் ஊராட்சி தலைவர் தேர்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த கிளாங்காடு ஊராட்சி மன்ற தேர்தலில் இரு வேட்பாளர்கள் சமபலம் பெற்றனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சந்திரசேகர், கண்ணன் ஆகியோர் தலா 1,034 வாக்குகளை பெற்றனர். இருவரும் சம வாக்குகளை பெற்றதை அடுத்து குலுக்கல் முறையில் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories:

More