மயிலம் ஒன்றியத்தில் திமுக அமோக வெற்றி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் 21 இடங்களில் திமுக வேட்பாளர்கள் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மயிலம் ஒன்றியத்தில் திமுக 16, அதிமுக 1, சுயேட்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.

Related Stories:

More
>