×

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனையில் தலைமைச்செயலர், மருத்துவத்துறை செயலர், துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். வெள்ளி, சனி, ஞாயிறிலும் கோயில்களை திறக்க பாஜக கோரிக்கை வைத்துள்ள நிலையில் ஆலோசனை நடக்கிறது.

Tags : Principal ,Stalin , corona
× RELATED வழக்கில் சமரசம் செய்து கொண்டால்...