மேட்டூர் அணையில் பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு 1000 கனஅடியில் இருந்து 100 கனஅடியாகவும், கால்வாய் பாசனத்திற்கு நீர்திறப்பு 650 கனஅடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>